Facebook Instagram LinkedIn YouTube Investor Relation Branches
Breadcrumb Banner

பெய - கிங் பணம்

பெய - கிங் பணம்

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி தயாரிப்பு ஒரு மணித்தியாலத்தில் பணம் (பெய-கிங் பணம்) வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் தேவையில்லாமல் தங்கள் வசமுள்ள வாகனங்களுக்கு எதிராக கடன்களை பெற்றுக்கொள்ள உதவுகிறது. மேலும் இச்சேவையின் மற்றுமொரு சிறப்பம்சமாவது ஒரு மணி நேரத்திற்குள் பணம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவதாகும்.

  • உத்தரவாததாரர்கள் தேவையில்லை.
  • ஒரு மணி நேரத்தில் பணம் வழங்கப்படும்.
  • எந்தவொரு கொமர்ஷியல் கிரெடிட் கிளையிலும் திருப்பிச் செலுத்தும் வசதி.
  • விரைவான ஒப்புதல் மற்றும் சிறந்த சேவை.
  • 18 - 60 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
  • கடனைப் பெற்றுக்கொள்வதற்கான தெளிவான நோக்கம்.
  • பதிவுசெய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் மூச்சக்கர வாகனங்களின் உற்பத்தி ஆண்டு, 05 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

இப்போது விசாரிக்கவும்

Looks good!
Looks good!
Please provide a valid NIC number.
Please provide a valid Phone Number.
Please provide a valid Email Address.
Please provide a valid zip.