Facebook Instagram LinkedIn YouTube Investor Relation Branches

எமது தீர்வுகள்

நுண் நிதி

Lorem, ipsum dolor sit amet consectetur adipisicing elit. Reprehenderit quae velit voluptatum nam commodi libero saepe odit eius cum excepturi iusto consequatur, iste id quidem minima! Facilis illum eligendi quod.

நுண் நிதி

நீங்கள் ஒரு சிறு வணிக உரிமையாளராக உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பும் ஒரு தொழில்முனைவோரா? உங்களுக்கான நிதி உதவி தேவையா? இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பெண் தொழில்முயற்சியாளர்களை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கொமர்ஷியல் கிரெடிட் இன் நுண்நிதி கடனானது, உங்கள் வியாபாரத்தை மதிப்பீடு செய்த பின்னர் தேவையான நிதி உதவியை வழங்குகின்றது. மேலும் உங்களிடம் நிதி பற்றாக்குறை நிழவும்பட்சத்தில் உங்கள் வணிக யோசனையை கைவிடவோ அல்லது விரிவாக்கத் திட்டங்களை தாமதப்படுத்தவோ தேவையில்லை. உங்களின் வெற்றியை நாங்கள் உறுதியாக நம்புவதால், தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் உங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஆதரவை நாங்கள் வழங்குகின்றோம். உங்கள் அருகிலுள்ள கிளையில் எங்களை வந்து சந்திக்கவும்; நாங்கள் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

மேலும் பார்க்க

SMEகடன் தாவல் உள்ளடக்கம்

நுண் கடன்களில் இருந்து மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட SME கடன்கள், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களுக்கு மேம்பட்ட நிதி வசதிகளை வழங்குகின்றது. அத்துடன் SME கடன் வசதிகள் அவர்களின் வணிகத்தை மேலும் கட்டியெழுப்ப கூடுதல் சேவைகளை வழங்குகிறது. நுண்கடன் வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

மேலும் பார்க்க

நுகர்வோர் கடன்

இந்த கடனை எங்களிடம் இருக்கும் மைக்ரோ லோன் / எஸ்எம்இ கடன் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தேவைப்பட்டால் பெறலாம்.

மேலும் பார்க்க