Facebook Instagram LinkedIn YouTube Investor Relation Branches
Breadcrumb Banner

வியாபார ஹிதமிதுரு

வியாபார ஹிதமிதுரு

நகரத்தின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சியாளர்களுக்கு அவர்களின் தற்போதைய வணிகத்தை மேம்படுத்துவதற்கு விரைவான செயல்பாட்டு மூலதனத்தை வழங்குதல், சிறய கட்டண அறிவீட்டுடன் தினசரி அவர்களின் இடங்களுக்கே சென்று மீள்பெற்றுக்கொள்ளல்.

  • உங்கள் வணிகத்திற்கான விரைவான செயல்பாட்டு மூலதன தீர்வுகளை வழங்குதல்.
  • நெகிழ்வான மற்றும் சிறிய திருப்பிச் செலுத்தும் காலங்களைத் தேர்ந்தெடுக்கும் திறன்.
  • தினசரி சேகரிப்பு சேவை மூலம் தினசரி திருப்பிச் செலுத்தும் வசதி.
  • எந்தவொரு சொத்து /  சொத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை.
  • எந்தவொரு கொமர்ஷியல் கிரெடிட் கிளையிலும் திருப்பிச் செலுத்தும் வசதி.
  • விரைவான ஒப்புதல் மற்றும் சிறந்த சேவை.
  • 18 - 60 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
  • பதிவுசெய்யப்பட்ட வணிகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோராக இருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்ச வணிக இருப்பு காலம் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்.
  • நடைமுறைக் கணக்கைப் பயன்படுத்துதல் வேண்டும்.

இப்போது விசாரிக்கவும்

Looks good!
Looks good!
Please provide a valid NIC number.
Please provide a valid Phone Number.
Please provide a valid Email Address.
Please provide a valid zip.