Facebook Instagram LinkedIn YouTube Investor Relation Branches
Breadcrumb Banner

கல்வி

கல்வி

உள்நாட்டில் அல்லது வெளிநாட்டு உயர்கல்வியை முன்னெடுக்க என்னும் மாணவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல நிதிச் சலுகைகள் உள்ளதுடன், அச்சலுகைகளில் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிடம் உட்பட மொத்த செலவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

  • தங்கள் எதிர்கால வாழ்க்கைப் பாதை மற்றும் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி அளித்தல்.
  • உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கற்கைக்கு தேவையாக கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. 
  • மாணவர் விசாவிற்கான தொழில்முறை நிதி சேவைகள்.
  • எந்தவொரு கொமர்ஷியல் கிரெடிட் கிளையிலும் திருப்பிச் செலுத்தும் வசதி.
  • விரைவான ஒப்புதல் மற்றும் சிறந்த சேவை.
  • குடும்ப உறுப்பினரைக் கடன் பெறுனராக பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • கடனுக்கு எதிராக சரியான பாதுகாப்பை வழங்கும் திறன்.
  • செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.