Facebook Instagram LinkedIn YouTube Investor Relation Branches
Breadcrumb Banner

வாகன கடன்

வாகன கடன்

வாகனக் கடன் என்பது கொமர்ஷியல் கிரெடிட் மற்றும் ஃபைனான்ஸ் பி.எல்.சி தனது வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கத்திற்காக வழங்கும் சிறப்புக் கடன் திட்டமாகும். இக் கடன் திட்டத்தின் கீழ் மோட்டார் கார், ஜீப் மற்றும் மோட்டார் வேன்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உற்பத்தி ஆண்டு, பணம் வழங்கப்பட்ட திகதி வரை 14 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டியதுடன், புதியஃ பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை.

  • நெகிழ்வான தவணைகளுக்கு செல்லும் திறன்.
  • சந்தையில் நியாயமான கட்டணங்கள் மற்றும் வரிகள்.
  • வாகனங்களுக்கு எதிராக வரைவு வசதிகளை வழங்குங்கள்.
  • எந்தவொரு கொமர்ஷியல் கிரெடிட் கிளையிலும் திருப்பிச் செலுத்தும் வசதி.
  • விரைவான ஒப்புதல் மற்றும் சிறந்த சேவை.
  • 18 - 60 வயதுக்கு இடைப்பட்ட இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
  • கடனைப் பெற்றுக்கொள்வதற்கான தெளிவான நோக்கம்.
  • நிரூபிக்கக்கூடிய வழக்கமான மாத வருமானம்.