Facebook Instagram LinkedIn YouTube Investor Relation Branches

எமது தீர்வுகள்

குத்தகை மற்றும் வாடகைக்கு வாங்குதல்

Lorem, ipsum dolor sit amet consectetur adipisicing elit. Reprehenderit quae velit voluptatum nam commodi libero saepe odit eius cum excepturi iusto consequatur, iste id quidem minima! Facilis illum eligendi quod.

வாகன கடன்

வாகனக் கடன் என்பது கொமர்ஷியல் கிரெடிட் மற்றும் ஃபைனான்ஸ் பி.எல்.சி தனது வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கத்திற்காக வழங்கும் சிறப்புக் கடன் திட்டமாகும். இக் கடன் திட்டத்தின் கீழ் மோட்டார் கார், ஜீப் மற்றும் மோட்டார் வேன்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உற்பத்தி ஆண்டு, பணம் வழங்கப்பட்ட திகதி வரை 14 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டியதுடன், புதியஃ பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை.

மேலும் பார்க்க

பெய - கிங் பணம்

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி தயாரிப்பு ஒரு மணித்தியாலத்தில் பணம் (பெய-கிங் பணம்) வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் தேவையில்லாமல் தங்கள் வசமுள்ள வாகனங்களுக்கு எதிராக கடன்களை பெற்றுக்கொள்ள உதவுகிறது. மேலும் இச்சேவையின் மற்றுமொரு சிறப்பம்சமாவது ஒரு மணி நேரத்திற்குள் பணம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுவதாகும்.

மேலும் பார்க்க

வாகன குத்தகை

வாகனம் வாங்குவது என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் முக்கியமான முதலீட்டு முடிவுகளில் ஒன்றாகும். அதனால் தான் உங்கள் குத்தகைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்பகமான ஒரு நிதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்போதுமே கொமர்ஷியல் கிரெடிட் உங்களுக்கு மிகவும் வசதியான வாகன குத்தகை தீர்வுகளை வழங்குவதுடன், குறைந்த பட்ச ஆவணப்படுத்தல் பணியுடன், குறைந்த நேரத்தில் மிகச் சிறந்த சேவையைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். நீங்கள் புத்தம் புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால், எங்கள் குத்தகை வசதிகள் உங்களுக்கு இலங்கையிலேயே மிகச் சிறந்த விலையை வழங்குகின்றது, மேலும் நீங்கள் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் அல்லது நான்கு சக்கர வாகனத்தை வாங்கத் தயாராகும் போதெல்லாம், கொமர்ஷியல் கிரெடிட் உங்களுக்குத் சிறந்த, உடனடி சேவையை வழங்கத் தயாராக உள்ளது. கடன்

மேலும் பார்க்க